isaifm

9/08/2010

உனது மௌனம்

நான் ஒரு பொம்மையா?
எனக்கு உயிர் இல்லையா?
உணர்வுகள் இல்லையா?
கனவுகள் இல்லையா?
ஆசைகள் இல்லையா?
வலிகள் இல்லையா? அல்லது
எனக்கு இதயமே இல்லை என்று
எண்ணி விட்டாயா என் அன்பே ?

9/03/2010

மௌனம்

நீ பேசும் மொழியில் அன்று 
எனக்கு அர்த்தம் புரியவில்லை 
இன்று உன் மௌனம் கூட எனக்கு
 இலக்கியம் ஆகிவிட்டது 

8/24/2010

Thirumba thirumba tamilsphoto.com.wmv

உன் நினைவுகளுடன்

 உன்னை போல் யாரும்
என் மேல் அன்பு வைத்ததில்லை
உன்னை போல் யாரும்
என்னை இத்தனை விரிவாய் அறிந்ததில்லை..
உன்னை போல் யாரும் என்னை சுகமாய்
நெஞ்சில் ஏந்தியதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்
இனிமேல் யாரும் என்னை போல
வாழப்போவதில்லை..

7/27/2010

அழகு

இரவில் பூக்கும் பூ
ஒரு விதமான அழகு
நிலவின் வெளிச்சம்-
இருப்பதால் என் உயிரில்-
பூத்த பூ (காதல்)
ஒரு விதமான அழகு-
என் உயிரில்
நீ இருப்பதால் .... ♥ ♥

உனது நினைவு

உன்னை ஞாபகப்படுத்த
நிலவும் இல்லை
மின்மினிபூச்சிகளும்
இல்லை
தூக்கணாங் குருவியின்
சத்தமும் இல்லை
உன் மஞ்சல்
துண்டு கைக்குட்டையை
தவிர...♥ ♥

நினைவு

உள்ளம் இன்றிய இருவர்
வெவ்வேறு இடத்தில்
இருந்தாலும் ஒருவரை
ஒருவர் நினைப்பது
இன்னொருவர்
நெஞ்சத்தில் படியும்..

Diana Diana - Kadhal Kavithai - Ilayaraja - Hariharan.

7/19/2010

சுவாசக்காற்று

உந்தன் சுவாசக்காற்று
பட்டதினால்
தான் என்னவோ
நான் நுகரும்
பூவெல்லாம் உன் வாசம் .

Assai............


Un Madiyil Uranga,
Assai...
Vidium Varai Alla,
"EN UYIR"
Pirium Varai....
..

Un ninaivu..........


Kanavu Enbathu
Kan Thirakum Varai...
Un ninaivu Enbathu
Naan Irakkum Varai.....
i love you da......♥ ♥

Anpu

Nizhal Kuda Velicham Ulla Varai
Thunaiku varum...!
Unmaiyana "ANBU" Uyir Ulla Varai
Thunaiku Varum..
Enoda Anpu Unmaijanathu da.........♥ ♥

6/09/2010

காதல்

உன்னை காதலித்த
நாள் முதலாய்
உத்தமமாய்
இல்லாவிடின்
எனக்கு இந்த
நிலைமை வர
இறைவனிடம்
சாபமிடு

6/05/2010

எனது காதல்

என்னை காதலித்ததற்காய்
கடவுளிடம் துயரம் சொல்
காலப்போக்கில் நல்ல
கணவனை தேர்ந்து கொள்
அதுதானம்மா உனக்கு நல்லது

5/28/2010

தனிமை

மரங்கள்
செறிந்த சாலையில்,
மௌனமாக நான்,
இலையுதிர் காலத்து
மரங்களுக்கு
இது ஒரு
ஆறுதலாய்
இருக்குமென…

கவிதை

பிரபஞ்சத்திலிருந்து தெறித்த
நெருப்புப்பொறி பூமியாகும்போது,
காதலுக்கான கவிதை
எங்கிருந்து வந்தாலென்ன?

5/26/2010

kathal

வராத வார்த்தைகளுக்காய்
தனிமை தவமிருக்கிறேன்!
உனக்கான கவிதை
என்னிடமில்லை!

என் கவிதைகள்

வாசிக்க கற்றுக்கொள்,
உனக்கென
எழுதிய
கவிதைகளை!
என்னைத்தான்
பிடிக்கவில்லை,
என்றாவது
ஒருநாள்
என் கவிதைகள்
உனக்கு பிடிக்கக்கூடும்!

5/23/2010

நினைவுகள்


என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை
நீயே என் நினைவாக இருப்பதால்
நிலவை பார்க்க முடிவதில்லை
உன் முகமாய் அது தெரிவதனால்
நட்சத்திரங்களை காணமுடிவதில்லை
உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்

5/18/2010

MOBILA MOBILA

காதல்

அடுத்த சூரிய
அஸ்தமிப்பிலாவது
எனை காதலிக்கிறேன்
என பொய் சொல்
மரணமாவது
எனை நிரந்தரமாய்
ஆவேசப்படுத்த

சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே....

love me

அன்பு

எனக்கே எனக்கான உன் அன்பு அனைத்தையும்
உன் மனதினுள்ளில் மறைத்தாய்
உன் மனசிறையில்
என்னை அடைத்துவிட்டு மறந்துவிட்டது
போல் நடித்தாய் நதியைப்போல் நடந்தாய்
என் நினைவு அணைதடுத்தும் நீ கடந்தாய்
உன் அன்பை என்னிடம் சொல்ல
உன் மனதிற்குதடையும் விதித்தாய்
இன்று உனக்கே உனக்கான என்
அன்புக்கடலில் வந்து கலந்தாய்
உன்னைப் போல் இல்லை உன் மனது
உன்னை ஏமாற்றி உன் உண்மையை சொல்லிவிட்டது..!! 

கண்ணீர்

என் கண்களை
ஈரமாக்கிய
உன் இதயத்தில்
எப்படி ஈரம்
இருக்கும் 

Tendral Varum

எனக்கு பிடித்த பாடல்

நினைவுகள்

என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை நீயே என் நினைவாக இருப்பதால் நிலவை பார்க்க முடிவதில்லை உன் முகமாய் அது தெரிவதனால் நட்சத்திரங்களை காணமுடிவதில்லை உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்

4/27/2010

kathali

நகம் கடித்து என் வாலிபம் தொலைந்தாலும் உனக்காக பூக்களால் கோலம் போட்டுகொண்டு இருப்பேன் என் காதல் தேசத்தில்

3/24/2010

காத்திருப்பு

காற்றாய் சரி வருவயா
என் தேடலை அறிய
என் காதலியே

எதிர்ப்பு

உன்னை மறக்கவேண்டும்
என்று என்னிடம் சொன்ன
உன் பெற்றோர் அதை
உன்னிடம் சொல்ல
மறந்துவிட்டார்களா

காதல்

உன்னை அழகானவள் என்று
கூறியதற்காகவா என்னை
அழவைத்து பார்க்கின்றாய்

2/18/2010

எனது காதல்

உன் கண்களில் அந்த ஓரப்பார்வைகளின் அர்த்தம் தெரியவில்லை இருந்தாலும் என் மனம்
அலாதிக்கொள்கின்றது காரணம் காதல் தானா.

மூக்குணத்தோர்

முள்ளின் நடுவே ரோஜாவை கண்டு
ரசிப்பவன் கலைஞன்,
முள் இருக்கலாமா என
முணுமுணுப்பவன் மூடன்.
பூவின் அழகையும்
முள்ளின் அழகையும்
முள்ளின் கூர்மையையும்
கண்டு உள்ளம் உவப்பேனே!

ஈர விழிகள்

என் அழுகையில் கூட
உனது ஆறுதல் கலந்திருக்கிறது
அதனால் தான் அழுது கொன்டெ
இருக்கிறேன்

ஈர விழிகள்

என் அழுகையில் கூட
உனது ஆறுதல் கலந்திருக்கிறது
அதனால் தான் அழுது கொன்டெ
இருக்கிறேன்

sad

ஈர விழிகள்

முத்திரை ஒட்டிய உன்
ஈர விழிகள் முகவரிகள்
தரவில்லை. எங்கு போய்
சேருமோ எனது இதயம்.

வானம் பாடி

வசப்பட்ட கற்பனைகளை
ஒப்பனை போட்டு நிலவுக்கு
கடிதம் எழுதத்தோன்றுகின்றதே
உனை பார்த்தநாள் முதல

பெண்

முரன்பாடான உன் உதடுகளுள்.
ஒரு வார்த்தை மட்டும் ஆயுட் கைதியாய்
இருப்பதால் தான் வாழ்க்கையின் பிடியில்
நான் துக்கிலிடப்படுகிறேன்

sad

அன்ப

எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்

காதல்

நீண்டு போகும் உன்
நினைவுகளால்
என் மொழியையும்
என் தேசத்தையும்
நான் விரைவில் மறந்து
போவேன்

எங்கு சென்றாய் என்னுயிரே

கண்களால் கவி பேசும் என்னவளே
நீ சென்றது எங்கோ தேடுகிறேன்,
எங்கும் காணவில்லை உன் கவி
பேசும் அந்தக் கண்களை. என்னுயிரே
உன்முகவரி தந்துவிடு அல்லது உன்
முகமாவது காட்டிவிடு