பார்த்தவுடன் காதல் உடன் குழந்தை பின்பு கல்யாணம் அல்லது பிரிவு #இப்படி பட்டவர்கள் மத்தியில் நானும் காதலித்தேன் ஒருத்தியயை நாட்கள் அல்ல மாதங்கள் அல்ல வருடங்கள் கணவன் ஒருத்தன் மனைவியுடன் எப்படி பழகுவானோ அது போல நான் மனைவி என்று பழகினேன்.,பிரிவுகள் இல்லை என்று நினைப்பு எனக்கு எனக்கு என்று தன்னை தந்தவள் என்னை விட்டு விலகமாட்டாள் என்ற நினைப்பு எனக்கு சண்டைகள் கோபங்கள் என்னவள் என் உரிமை என்று அடக்க வில்லை அவள் இஸ்டப்படி விட்டேன் அவளை இறுக்கி பிடிக்கவில்லை அதுதான் நழுவி சென்று விட்டாள் பழகியதை எல்லாம் நினத்து நான் அழுவதை போல் அவளும் ஒரு நாள் அழுவாள் என் உண்மை அன்பை புரிந்து :)