உன் கண்களில் அந்த ஓரப்பார்வைகளின் அர்த்தம் தெரியவில்லை இருந்தாலும் என் மனம்
அலாதிக்கொள்கின்றது காரணம் காதல் தானா.
எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
2/18/2010
மூக்குணத்தோர்
முள்ளின் நடுவே ரோஜாவை கண்டு
ரசிப்பவன் கலைஞன்,
முள் இருக்கலாமா என
முணுமுணுப்பவன் மூடன்.
பூவின் அழகையும்
முள்ளின் அழகையும்
முள்ளின் கூர்மையையும்
கண்டு உள்ளம் உவப்பேனே!
ரசிப்பவன் கலைஞன்,
முள் இருக்கலாமா என
முணுமுணுப்பவன் மூடன்.
பூவின் அழகையும்
முள்ளின் அழகையும்
முள்ளின் கூர்மையையும்
கண்டு உள்ளம் உவப்பேனே!
வானம் பாடி
வசப்பட்ட கற்பனைகளை
ஒப்பனை போட்டு நிலவுக்கு
கடிதம் எழுதத்தோன்றுகின்றதே
உனை பார்த்தநாள் முதல
ஒப்பனை போட்டு நிலவுக்கு
கடிதம் எழுதத்தோன்றுகின்றதே
உனை பார்த்தநாள் முதல
பெண்
முரன்பாடான உன் உதடுகளுள்.
ஒரு வார்த்தை மட்டும் ஆயுட் கைதியாய்
இருப்பதால் தான் வாழ்க்கையின் பிடியில்
நான் துக்கிலிடப்படுகிறேன்
ஒரு வார்த்தை மட்டும் ஆயுட் கைதியாய்
இருப்பதால் தான் வாழ்க்கையின் பிடியில்
நான் துக்கிலிடப்படுகிறேன்
அன்ப
எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
எங்கு சென்றாய் என்னுயிரே
கண்களால் கவி பேசும் என்னவளே
நீ சென்றது எங்கோ தேடுகிறேன்,
எங்கும் காணவில்லை உன் கவி
பேசும் அந்தக் கண்களை. என்னுயிரே
உன்முகவரி தந்துவிடு அல்லது உன்
முகமாவது காட்டிவிடு
நீ சென்றது எங்கோ தேடுகிறேன்,
எங்கும் காணவில்லை உன் கவி
பேசும் அந்தக் கண்களை. என்னுயிரே
உன்முகவரி தந்துவிடு அல்லது உன்
முகமாவது காட்டிவிடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)