isaifm

9/12/2011

உன் மடி சாயவேண்டும்

அன்பே, ♥ எனது வலிகளை,
 உணர்வுகளை,
சோகங்களை
உணர்ந்து என் கண்களில்
வடியும் கண்ணீரை துடைத்து
என்னை உங்களோடு
அணைப்பீர்கள் என்ற
எண்ணத்தில் தான்
நான் இன்ன
மும் உயிர் வாழ்கின்றேன் ♥