எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
isaifm
9/12/2011
உன் மடி சாயவேண்டும்
அன்பே, ♥ எனது வலிகளை, உணர்வுகளை, சோகங்களை உணர்ந்து என் கண்களில் வடியும் கண்ணீரை துடைத்து என்னை உங்களோடு அணைப்பீர்கள் என்ற எண்ணத்தில் தான் நான் இன்னமும் உயிர் வாழ்கின்றேன் ♥
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக