எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
11/02/2016
4/14/2016
4/13/2016
3/22/2016
அன்பே...
வானவில் வந்து வந்து செல்வதால்
விண்ணில் சோகம்...
விண்ணில் சோகம்...
கதறி அழுகிறது இடியுடன்
கூடிய மழை...
கூடிய மழை...
நீ என் வாழ்வில் வந்து சென்றதால்
என் இமைகளோடு கண்ணீர்...
என் இமைகளோடு கண்ணீர்...
ஆண்பிள்ளை அழக்கூடாது
என்கிறார்கள்...
என்கிறார்கள்...
அழுகிறேன் என் மனதோடு
மழைகாலங்களாய்...
மழைகாலங்களாய்...
மழைதூறும் நேரம் நானும்
அழுகிறேன்...
அழுகிறேன்...
சந்தோசமாக நனைந்துகொண்டே
அந்த நிமிடங்களில் மட்டும்...
அந்த நிமிடங்களில் மட்டும்...
உப்பில்லாத மழைநீருக்கு
நான் உப்பு இடுகிறேன்...
நான் உப்பு இடுகிறேன்...
அதனால்தான் கரிக்கிறது
சமுத்திரத்தின் நீர்...
சமுத்திரத்தின் நீர்...
என்னை நீ ஒதுக்கியது போல
கடல் நீரையும் ஒதுக்குகிறாய்...
கடல் நீரையும் ஒதுக்குகிறாய்...
உப்புநீர் உன் பாதங்களை
தொட்டுவிடுமென...
தொட்டுவிடுமென...
கரையில் நீ
த[க]ண்ணீரில் நான்.....
த[க]ண்ணீரில் நான்.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


