isaifm

6/17/2011

ah mizz u


காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்) :((((

நான்
உயிர்த்திருக்கயிலேயே மறக்கப் பட்டவன்(ள்)
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்)
என்னை நேசிப்பவன்(ள்) என்னையே வெறுப்பவன்(ள்)
என் தனிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்(ள்)
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருப்பவ
ன்(ள்) :(((((

6/08/2011

உண்மை அன்பின் நிலைமை இது தானோ ?

கண்ணீர்

எப்போதும் மகிழ்ச்சியாய் இரு
என்று அடிக்கடி சொல்லுவாய் 
இப்போது தான் புரிகின்றது
 காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...

காதல் எதற்காக?

காதல் எதற்காக?கண்ணீர் எதற்காக ?காத்திருப்பு எதற்கா?
கவலைகள் எதற்காக?
பிரிவுகள்தான் எதற்காக ?
பிரிவினால் வரும் வலிதான் எதற்காக?காலம்தான் பதில் சொல்லணும்!

நேசித்தால் மட்டும் போதும்

இவ் உலகில் யாரையும் எல்லைமீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே

உன் சோகம்

நீருக்குள் மீன் அழுதால் அதன் துயரம் யார் அறிவர்  உனக்குள் நீ அழுதால் உன் சோகம் யார் தான் புரிவார்

ஏனோ

ஆயிரம் உறவுகள் இருந்தும் சில உறவுகள் (நான் )அநாதையாக தவிப்பதேனோ? :( ;(