isaifm

7/27/2010

அழகு

இரவில் பூக்கும் பூ
ஒரு விதமான அழகு
நிலவின் வெளிச்சம்-
இருப்பதால் என் உயிரில்-
பூத்த பூ (காதல்)
ஒரு விதமான அழகு-
என் உயிரில்
நீ இருப்பதால் .... ♥ ♥

உனது நினைவு

உன்னை ஞாபகப்படுத்த
நிலவும் இல்லை
மின்மினிபூச்சிகளும்
இல்லை
தூக்கணாங் குருவியின்
சத்தமும் இல்லை
உன் மஞ்சல்
துண்டு கைக்குட்டையை
தவிர...♥ ♥

நினைவு

உள்ளம் இன்றிய இருவர்
வெவ்வேறு இடத்தில்
இருந்தாலும் ஒருவரை
ஒருவர் நினைப்பது
இன்னொருவர்
நெஞ்சத்தில் படியும்..

Diana Diana - Kadhal Kavithai - Ilayaraja - Hariharan.

7/19/2010

சுவாசக்காற்று

உந்தன் சுவாசக்காற்று
பட்டதினால்
தான் என்னவோ
நான் நுகரும்
பூவெல்லாம் உன் வாசம் .

Assai............


Un Madiyil Uranga,
Assai...
Vidium Varai Alla,
"EN UYIR"
Pirium Varai....
..

Un ninaivu..........


Kanavu Enbathu
Kan Thirakum Varai...
Un ninaivu Enbathu
Naan Irakkum Varai.....
i love you da......♥ ♥

Anpu

Nizhal Kuda Velicham Ulla Varai
Thunaiku varum...!
Unmaiyana "ANBU" Uyir Ulla Varai
Thunaiku Varum..
Enoda Anpu Unmaijanathu da.........♥ ♥