isaifm

7/28/2010

உன்னுடையவை

உன் வாய் சிரிப்பு  கணீர்
ஒலியும்  சப்தமும் உன்
காற்கொலுசு ஓசையும்
என் தலையணைக்கடியில்
நான் இரகசியமாய்
வைத்திருந்த இரவுகளும்

உன்னுடையதாகிவிட்டது ♥ ♥

கருத்துகள் இல்லை: