எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
5/28/2010
கவிதை
பிரபஞ்சத்திலிருந்து
தெறித்த
நெருப்புப்பொறி பூமியாகும்போது,
காதலுக்கான கவிதை
எங்கிருந்து வந்தாலென்ன?
நெருப்புப்பொறி பூமியாகும்போது,
காதலுக்கான கவிதை
எங்கிருந்து வந்தாலென்ன?
5/26/2010
என் கவிதைகள்
வாசிக்க கற்றுக்கொள்,
உனக்கென
எழுதிய
கவிதைகளை!
என்னைத்தான்
பிடிக்கவில்லை,
என்றாவது
ஒருநாள்
என்
கவிதைகள்
உனக்கு பிடிக்கக்கூடும்!
5/23/2010
நினைவுகள்
என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை
நீயே என் நினைவாக இருப்பதால்
நிலவை பார்க்க முடிவதில்லை
உன் முகமாய் அது தெரிவதனால்
நட்சத்திரங்களை காணமுடிவதில்லை
உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்
5/20/2010
5/19/2010
5/18/2010
காதல்
அடுத்த சூரிய
அஸ்தமிப்பிலாவது
எனை காதலிக்கிறேன்
என பொய் சொல்
மரணமாவது
எனை நிரந்தரமாய்
ஆவேசப்படுத்த
அஸ்தமிப்பிலாவது
எனை காதலிக்கிறேன்
என பொய் சொல்
மரணமாவது
எனை நிரந்தரமாய்
ஆவேசப்படுத்த
அன்பு
எனக்கே எனக்கான உன் அன்பு அனைத்தையும்
உன் மனதினுள்ளில் மறைத்தாய்
உன் மனசிறையில்
என்னை அடைத்துவிட்டு மறந்துவிட்டது
போல் நடித்தாய் நதியைப்போல் நடந்தாய்
என் நினைவு அணைதடுத்தும் நீ கடந்தாய்
உன் அன்பை என்னிடம் சொல்ல
உன் மனதிற்குதடையும் விதித்தாய்
இன்று உனக்கே உனக்கான என்
அன்புக்கடலில் வந்து கலந்தாய்
உன்னைப் போல் இல்லை உன் மனது
உன்னை ஏமாற்றி உன் உண்மையை சொல்லிவிட்டது..!!
உன் மனதினுள்ளில் மறைத்தாய்
உன் மனசிறையில்
என்னை அடைத்துவிட்டு மறந்துவிட்டது
போல் நடித்தாய் நதியைப்போல் நடந்தாய்
என் நினைவு அணைதடுத்தும் நீ கடந்தாய்
உன் அன்பை என்னிடம் சொல்ல
உன் மனதிற்குதடையும் விதித்தாய்
இன்று உனக்கே உனக்கான என்
அன்புக்கடலில் வந்து கலந்தாய்
உன்னைப் போல் இல்லை உன் மனது
உன்னை ஏமாற்றி உன் உண்மையை சொல்லிவிட்டது..!!
நினைவுகள்
என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை நீயே என் நினைவாக இருப்பதால் நிலவை பார்க்க முடிவதில்லை உன் முகமாய் அது தெரிவதனால் நட்சத்திரங்களை காணமுடிவதில்லை உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
