எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின் தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு பல நினைவுகள் இருந்தும் உன் நினைவுமட்டும்
5/28/2011
பிரிவு
பிறப்பு எப்படிஇருக்கும் என்பதை
பிறந்தபோது உணர்ந்தேன்..........!!!
இறப்பு எப்படி இருக்கும் என்பதை
தினம் தினம் உணர்கிறேன். பிரிவுகளினால் .!!!
பிறந்தபோது உணர்ந்தேன்..........!!!
இறப்பு எப்படி இருக்கும் என்பதை
தினம் தினம் உணர்கிறேன். பிரிவுகளினால் .!!!
5/25/2011
5/21/2011
அன்பு
முகிலினங்கள் அலைகின்றன
முகவரிகள் தொலைந்ததனால்
சில அன்புள்ளங்கள் அலைகின்றன
இதயங்கள் தொலைந்ததனால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)