isaifm

5/19/2011

சொந்தங்களே சுமையானது,
சோகங்களே சுகமானது,
பந்தங்களே பகையானது,
பாசங்களும் பகல் வேசமானது,
நெருங்கிய உறவுகளும் நெருங்காது போனது, விரும்பிய உறவுகளும் விரும்பாது போனது
கனிந்த காதல் கூட கசந்து போனது..

கருத்துகள் இல்லை: