isaifm

5/25/2011

ஒரு
அன்பான இதயம் ஆயிரம் அழகான முகத்திற்கு சமம்..
அழகான முகங்களை விட அன்பான
இதயங்களையே நேசிப்போம்..
 உங்களிடம் அன்பாக பேசும் பொய்யான முகங்களைவிட..
உரிமையோடு சண்டை போடும்
இதயத்தையே நேசிப்போம்..அதுவே உண்மையான
அன்பு......!!!!!!!!

கருத்துகள் இல்லை: