நான்
உயிர்த்திருக்கயிலேயே மறக்கப் பட்டவன்(ள்)
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்)
என்னை நேசிப்பவன்(ள்) என்னையே வெறுப்பவன்(ள்)
என் தனிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்(ள்)
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருப்பவன்(ள்) :(((((

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக