எப்போதும்
மகிழ்ச்சியாய் இரு
என்று அடிக்கடி சொல்லுவாய் இப்போது தான் புரிகின்றது
காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...
என்று அடிக்கடி சொல்லுவாய் இப்போது தான் புரிகின்றது
காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக