எதிர்பார்ப்புக்களற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை நினைப்பதற்கு
பல நினைவுகள் இருந்தும்
உன் நினைவுமட்டும்
isaifm
3/22/2016
காமத்துகாக காதல் என்ற பெயரில் கொச்சைப்படுத்தும் சில ஆண்களின் மத்தியில் காதலியின் கடைசி ஆசைக்காக இறந்தபின்னும் அவளையே திருமணம் செய்த இவனல்லவா உண்மையான காதலன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக