isaifm

12/22/2011

விடை இல்லா கேள்விகள் என் மனதோடு

விடை இல்லா கேள்விகள் என் மனதோடு பல இருந்தாலும் நீ என் நினைவுகளுக்கு விடை கொடுக்கவே வேண்டுகிறேன், என்னை போல் நீயும் நின்மதி இல்லாமல் வாழ்வதை விட என்னை மறந்து நீ நலமுடன் வாழவே தினமும் வேண்டுகிறேன் இறைவனிடம் அல்ல உன்னிடம் :((((

கருத்துகள் இல்லை: