isaifm

12/20/2011

புரியாத என் வேதனை

வேடிக்கை பார்க்கும் உனக்கோ
என் வேதனை புரிவதில்லை
வேதனைப்படும் எனக்கோ
வேடிக்கை பார்க்க தெரிய வில்லை !!

கருத்துகள் இல்லை: