isaifm

12/20/2011

என் வலியும் வேதனையும்

நாட்கள் பல கடந்தும் நீ நடத்திய
காதல் என்னும் நாடகத்தின்
வலியும் வேதனையும் எனக்கு
கொஞ்சம் கூட குறையவில்லை
இவை யாவும் தந்தது நீயாக
இருந்தும் உன் மேல் உண்டான
என் காதல் துளி கூட
குறையவில்லை :(((((



கருத்துகள் இல்லை: