isaifm

2/08/2011

என் காதல்


கருவறையில் இருக்கும் குழந்தை
பத்து மாதம் வரை வளரும்
என் இதயத்தில் இருக்கும் காதல்
என் இதயம் இறக்கும் வரை வளரும்
 

கருத்துகள் இல்லை: