isaifm

3/03/2011

எனது காதல்


நீ என்னை விட்டு பிரிந்ததனால் !.......
இரவுக்கு நிலவை காண முடிவதில்லை ??..
உலகம் இருக்கும் வரை காதல் வாழும் என்பார்கள்!! 
ஆனால் !!?..
உலகம் அழிவடைந்த பின்னரும்.
எமது காதல் வாழும் .....
அடுத்த யுகத்திலும் உனக்காக பிறப்பேன்!!..
உனது உண்மையான அன்புக்காக.
மனிதனாக அல்லாவிட்டாலும்

ஜாதிகள் அற்ற ஒரு உசிராக ?

3 கருத்துகள்:

Niro சொன்னது…

அடுத்த யுகத்திலும் உனக்காக பிறப்பேன்!!..
உனது உண்மையான அன்புக்காக.
மனிதனாக அல்லாவிட்டாலும்
ஜாதிகள் அற்ற ஒரு உசிராக

very nice

kobi சொன்னது…

hmmmmm

Niro சொன்னது…

inkayuma hmmmmmmmm